திருப்பதி: சென்னை பக்தர்களின் ஜீப் மலையில் மோதியது- 6 பேர் காயம்
திருப்பதி:
சென்னையில் இருந்து திருப்பதிக்கு பக்தர்கள் சென்ற ஜீப் மலைப் பகுதியில் பாறையின் மீது மோதியது.அனைவரும் காயங்களுடன் உயிர் தப்பினர்.
திருப்பதியில் பிரம்மோத்ஸவ விழா விமரிசையாக நடந்து வருகிறது. இதையொட்டு லட்சக்கணக்கான பக்தர்கள்அங்கு குவிந்து வருகின்றனர்.
சென்னையில் இருந்து 6 பேர் ஜீப்பில் திருப்பதிக்குச் சென்றனர். திருமலையின் கீழே முதல் காட் ரோட்டில் இந்த ஜீப்சென்று கொண்டிருந்போது அதன் ஆக்சில் உடைந்தது. இதையடுத்து நிலைதடுமாறிய அந்த ஜீப் மலைப் பகுதியில்பாறையின் மீது மோதியது.
இதில் ஜீப்பில் இருந்த பயணிகளும் டிரைவரும் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உணவில் பல்லி: 17 பக்தர்கள் பாதிப்பு
இதற்கிடையே விழுப்புரத்தில் இருந்து திருப்பதி சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் பல்லி விழுந்தால்விஷமான உணவை உண்டு, உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
திருமலையில் ஹோட்டலில் எலுமிச்சை சாதத்தை உண்ட அவர்களுக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டது. அந்தஉணவில் ஒரு பல்லி இறந்து கிடந்தது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் திருமலையின் அஸ்வினிமருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் உடல் நிலை தேறி வருகிறது.
-
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி












Click it and Unblock the Notifications