இனி ரயிலையே வாடகைக்கு எடுக்கலாம்
சென்னை:
பெரிய குழுவாக விடுமுறைப் பயணம், சுற்றுலா செல்ல விரும்புவோர் இனிமேல் ரயில்களை வாடகைக்கு எடுத்துச்செல்லலாம் என்று தென்னக ரயில்வேயின், சுற்றுலா வளர்ச்சிக்கான பொது மேலாளர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய திட்டத்தை முதலில் பயன்படுத்தப் போவது லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவன ஊழியர்கள் தான். அந்தநிறுவனத்தைச் சேர்ந்த 700 ஊழியர்கள் ஒரு ரயிலையே வாடகைக்கு எடுத்து ஒரு வார காலம் கோவாசெல்கிறார்கள். இதற்காக ரூ. 7 லட்சத்தை வாடகையாக வழங்கியுள்ளனர் என்றார்.
இதுவரை ரயில்களில் ஒரு பெட்டி அல்லது இரண்டு பெட்டிகளை மொத்தமாக ரிசர்வ் செய்யும் முறை தான் இருந்துவந்தது. அரசியல் கட்சிகளின் விழாக்கள் என்றால் ஒரு ரயிலையை வாடகைக்கு விடுவதும் வழக்கத்தில் இருந்தது.
இந் நிலையில் யார் வேண்டுமானாலும் ரயிலை வாடகைக்கு எடுத்துச் செல்லலாம் என்ற முறையை தென்னகரயில்வே இப்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி!












Click it and Unblock the Notifications