சிவகங்கை அருகே வெடிகுண்டு வீசி விவசாயி படுகொலை
Subscribe to Oneindia Tamil
திருப்புவனம்:
முன்விரோதம் காரணமாக விவசாயி வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவரும் இப்ராகிம் என்பவரும் டிராக்டர்ஒன்றில் இன்று காலை சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்த ஒரு கும்பல் இருவர் மீதும்நாட்டு வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தியது.
இதில் முத்துராமலிங்கம் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த இப்ராகிம் மதுரை அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள். தப்பியோடியகொலைக் கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications