மலேசிய கொலைக் குற்றவாளி கோவையில் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
மலேசியாவில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, தமிழகத்திற்குத் தப்பி வந்த இளைஞர் கோவையில் கைதுசெய்யப்பட்டார்.
மலேசியாவைச் சேர்ந்தவர் ரகுநாதன் என்ற விஜய். 25 வயதாங இவர் மலேசியாவில் ஒரு கொலை வழக்கில்கைதாகி சிறைத் தண்டனை அனுபவித்து வந்தார். சமீபத்தில் சிறையிலிருந்து தப்பிய விஜய் இந்தியாவுக்கு வந்தார்.
இந்தியாவின் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்த இவர் கடைசியாக சென்னைக்கு வந்தார். பின்னர், அங்கிருந்துகோவை வந்து, ஊட்டி செல்ல திட்டமிட்டிருந்தார்.
கோவையில் இவரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரித்தபோது தான் உண்மை தெரிய வந்தது.இதையடுத்து அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் தள்ளினர்.
-->More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications