10 ராமேஸ்வரம் மீனவர்களைக் காணவில்லை
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் பகுதியிலிருந்து கடலில் மீன் பிடிக்கச் சென்ற 10 மீனவர்களைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 2ம் தேதி ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த இந்த 10 மீனவர்களும் மீன் பிடிக்கக் கடலுக்குள் சென்றனர்.4ம் தேதியே இவர்கள் கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால் இன்னும் வரவில்லை.
காணாமல் போயுள்ள 10 மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்படிருக்க வேண்டும்அல்லது இலங்கை மீனவர்கள் கடத்திச் சென்றிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications