பிஞ்சில் பழுத்த சிறுவர்கள்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்ட 5 பள்ளிச் சிறுவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.

மதுரை திருமங்கலம் பகுதியில், அடிக்கடி சைக்கிள்கள், டியூப்கள், பைப்புகள் ஆகியவை திருடு போய் வந்தன.இதையடுத்து போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில் சந்தைப்பேட்டை என்ற இடத்தில் 5 சிறுவர்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் உலவுவதைப்பார்த்த போலீஸார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் என்பதும் இவர்கள்தான் திருட்டில் ஈடுபட்டது என்றும்தெரியவந்தது.

இதையடுத்து 5 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களை திருட்டுத் தொழிலில் ஈடுபடுத்தியவரை போலீஸார்தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+