பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு
சென்னை:
பாப்பாபட்டி, கீரிப்பட்டி தலித் பஞ்சாயத்துகளின் தலைவர் பதவிக்கும், பல ஊராட்சி அமைப்புகளுக்கு இன்றுதேர்தல் நடக்கிறது. காலை முதல் வாக்குப் பதிவு அமைதியாக நடந்து வருகிறது.
பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம், கொட்டகச்சியேந்தல் ஆகிய தலித் பஞ்சாயத்துக்களுக்கும் தேர்தல்அறிவிக்கப்பட்டது. ஆனால், முதலில் இரண்டில் மட்டுமே தலித்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மற்றஇரண்டிலும் உயர் ஜாதியினரின் மிரட்டலால் போட்டியிடவே தலித்கள் முன் வரவில்லை,
வேட்பு மனுக்கள் தாக்கலான பாப்பாபட்டி, கீரிப்பட்டி ஆகிய பஞ்சாயத்துகளிலும் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வாக்குப் பதிவு நடந்து வருகிறது. பாப்பாபட்டி, கீரிப்பட்டி ஆகிய இரண்டுதலித் பஞ்சாயத்துக்குட்பட்ட வாக்குச் சாவடிகளில் ஆயுதம் தாங்கிய போலீசார் பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
மேலும் அதிரடிப்படையும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இங்கு வெற்றி பெறும் தலித் வேட்பாளர்கள் தலைவர்களாக பதவியேற்றாலும் அதில் நீடிப்பது சந்தேகமே. கடந்தமுறையைப் போல உடனே பதவியை விட்டும் அவர்கள் விலகிவிடுவார்கள் என்று தெரிகிறது.
-
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!











Click it and Unblock the Notifications