புகார் கொடுத்த 2 மணி நேரத்தில் கொள்ளையனைப் பிடித்து ரூ. 1 லட்சத்தை மீட்ட போலீஸ்
மதுரை:
மதுரையில் ரூ. 1 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக புகார் கொடுத்த இரண்டு மணி நேரத்தில்,திருடனைப் பிடித்த போலீசார் பணத்தையும் மீட்டனர்.
மதுரை கோரிப்பாளையம், சின்னக் கண்மாய் பகுதியைச் சேர்ந்தவர் முத்துப் பாண்டி. இவர் குடும்பத்துடன்ஊருக்குப் போய் விட்டு இன்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டுக் கதவு உடைக்கப்பட்டு உள்ளேவைக்கப்பட்டிருந்த ரூ. 1 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து உடனே தல்லாகுளம் காவல் நிலையத்தில் முத்துப் பாண்டி புகார் கொடுத்தார்.
புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸார் உடனடியாக விசாரணையில் இறங்கி முத்துப் பாண்டி வசித்து வரும் அதேதெருவைச் சேர்ந்த கனகராஜ் என்பவரைப் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, பணத்தைக்கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து கனகராஜை போலீஸார் கைது செய்து அவரிடம் இருந்து முழுப் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
புகார் கொடுத்த 2 மணி நேரத்தில், விசாரணை முடிந்து, கொள்ளையனும் பிடிபட்டு, பணமும் திரும்பி வந்துவிட்டது.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications