ஊரையே காலி செய்யும் விநோத நோய்!
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் காளிங்காபுரம் என்ற கிராமத்தில் பெயர் தெரியாத விநோத நோய்க்கு இதுவரை 7 பேர்பலியாகியுள்ளனர்.
இதனால் ஊர் மக்கள் கிராமத்தைக் காலி செய்து விட்டு பக்கத்து கிராமங்களுக்கு ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ளது காளிங்காபுரம். இந்தக் கிராமத்தில் கடந்த ஒரு மாதமாகவிநோத நோய் வந்து ஊரையே பீதியில் ஆழ்த்தியுள்ளது.
வாந்தி, உதடு, நாக்கு கருப்பு நிறத்திற்கு மாறுவது, விரல் நகங்களில் நீல நிறம் ஏற்படுவது, மயக்கம் ஆகியவையேஇந்த நோயின் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் தென்படுவோர் உடனடியாக இறந்து விடுகின்றனர். இதுவரைஆண், பெண், குழந்தை என 7 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த விநோத நோய் குறித்து சுகாதாரத் துறையினர் கிராமத்திற்கு வந்து முகாமிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.ஆனால் இதுவரை இது என்ன நோய் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
விநோத நோயால் பாதிக்கப்பட்ட 16 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய்தொடர்ந்து பரவி வருவதால் ஊர் மக்களில் பலர் காலி செய்து விட்டு பக்கத்து கிராமங்களில் குடியேறிவருகின்றனர்.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications