வாஜ்பாய் கோபம்: அய்யருக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு
டெல்லி:
காங்கிரஸ் எம்.பியும், பத்திரிக்கை காலம்னிஸ்டுமான மணி சங்கர அய்யர் மீதான தாக்குதலை மத்திய அரசுதீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது.
இது குறித்துக் கேள்விப்பட்ட பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டதோடு அவருக்குஉரிய பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
இதைடுத்து மத்திய உள்துறைச் செயலாளர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், உள்துறைச்செயலாளர் சையத் முனீர் ஹோதா, மற்றும் காவல்துறை டிஜிபி கோவிந்த் ஆகியோரைத் தொடர்பு கொண்டுபேசியுள்ளார்.
அய்யருக்கு போதிய பாதுகாப்பு அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளனர்.
அய்யர் விரும்பினால் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் பிரதமர் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.ஆனால், அந்தப் பாதுகாப்புத் தேவையில்லை என அய்யர் தெரிவித்துவிட்டார்.
எனக்கு பாதுகாப்பு தர வேண்டியது மாநில அரசின் பொறுப்பு, அதை ஜெயலலிதா அரசு செய்யும் என்றுநம்புகிறேன் என்றார் அய்யர்.
இதற்கிடையே அய்யர் மீதான அதிமுகவினரில் தாக்குதலால் காங்கிரஸ் கட்சித் தலைமை கடும்எரிச்சலடைந்துள்ளது. தேவைப்பட்டால் பிரதமர் வாஜ்பாயுடன் இது தொடர்பாக சோனியா காந்தி பேசுவார் என்றுகாங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications