ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு பிறந்த நாள்: தலைவர்கள், குழந்தைகள் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு இன்று பிறந்த நாள். 73 வயதை எட்டும் அவருக்கு பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்டதலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
பிறந்த நாளை அவர் கொண்டாடவில்லை. வழக்கம்போல் சூரத் நகரில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கச்சென்றுவிட்டார். இதையடுத்து அவருக்கு தொலைபேசி மூலம் பிரதமர் வாஜ்பாய் வாழத்துத் தெரிவித்தார்.
தமிழக ஆளுநர் ராம் மோகன் ராவ் மற்றும் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல தலைவர்களுக்கும் அவருக்குவாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளனர்.
தேசம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான குழந்தைகளிடம் இருந்தும் வாழ்த்து மடல்கள் ஜனாதிபதிமாளிகையில் குவிந்துள்ளன.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications