தா.கி. வழக்கு செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றம்
மதுரை:
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கு மதுரை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்திற்குமாற்றப்பட்டுள்ளது.
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன், மதுரையில் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்குஅழகிரியின் ஆதரவாளர்கள்தான் காரணம் என்று கூறிய போலீஸார் அழகிரி உள்ளிட்ட 13 பேரைக் கைதுசெய்தனர்.
அவர்கள் மீது மதுரை 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில்அழகிரி உள்ளிட்டவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த வாரம் 13 பேருக்கும்குற்றப்பத்திரிக்கையின் நகல்கள் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து இன்று 13 பேரும் நீதிபதி வனிதா முன்பு ஆஜராகினர். அப்போது அனைவரிடமும்குற்றப்பத்திரிக்கை நகல்களைப் பெற்றுக் கொண்டீர்களா என்று நீதிபதி கேட்டார்.
பின்னர், வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெறும் என்று கூறி வழக்கைசெஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றி நீதிபதி வனிதா உத்தரவிட்டார்.
வரும் 29ம் தேதி அனைவரும் விசாரணைக்காக செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அவர்கூறினார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications