தமிழகத்தில் கூட்டணிகள் மாறலாம்: கருணாநிதி சூசகம்!
சென்னை:
தமிழக அரசியல் கூட்டணிகளில், அணி மாற்றங்கள் இருக்கலாம் என்று திமுக தலைவர் கருணாநிதிதெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. மணிசங்கர அய்யர் தன்னைச் சந்தித்துவிட்டுத் திரும்பிய பின் செய்தியாளர்களிடம் கருணாநிதிபேசுகையில்,
இப்போது எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு வருகின்றன என்பது உண்மைதான். இருப்பினும் இதைவைத்து புதிய கூட்டணி உருவாகிறது என்று கூறி விட முடியாது.
பல்வேறு பிரச்சினைகளில் கருத்தொற்றுமை ஏற்படுவதால் திமுகவும், காங்கிரஸும் இணைந்து செயல்படுகின்றன.இதை வைத்து எங்களுக்குள் கூட்டணி என்று கூறி விட முடியாது.
அதே நேரத்தில், தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்கள் இருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. அப்படி ஒருநிலை ஏற்பட்டால் அது மக்களுக்கு நல்லது செய்வதற்காகத்தான் இருக்கும்.
காரைக்காலில் மணிசங்கர அய்யன் உயிரைக் காப்பாற்றியது திமுக தொண்டர்கள்தான். அவர்கள்தான்அதிமுகவினரின் தாக்குதலிலிருந்து அய்யரைக் காப்பாற்றினர். இந்த விஷயத்தில் மத்திய அரசுதான் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications