பாய்ஸ் பட ஆபாச காட்சிகளை நீக்க கிருஷ்ணசாமி 1 வாரம் கெடு
சென்னை:
பாய்ஸ் பட ஆபாச காட்சிகளை நீக்க 1 வாரம் கெடு விதித்துள்ளார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.
இது குறித்து அவர் கூறுகையில்,
தற்போது வெளிவரும் தமிழத் திரைப்படங்கள் தமிழ்ப்பண்பாட்டையும் கலாச்சாரத்ததையும் சீரழிக்கும் வகையில் உள்ளன. மிதமிஞ்சிய ஆபாசமும், அரிவாள் கலாச்சாரமும், சாதிப் பிரச்சினைகளும்தான் இடம் பெற்றுள்ளன. பாடல்களும் வசனங்களும் இரட்டை அர்த்தம் கற்பிக்கின்றன.
சமீபத்தில் வெளியான பாய்ஸ் படம் ஆபாசத்ததை தூண்டுகிறது. இந்த காட்சிகளை நீக்கக் கோரி வேண்டுகோள் விடுத்தபோதும் அவை நீக்கப்படவில்லை.
எனவே படத் தயாரிப்பாளருக்கு கடைசி அவகாசமாக அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமைக்குள் ஆபாசக் காட்சிகளை நீக்க வேணடும் என்று கெடு விதிக்கிறோம்.
அப்படி நீக்காவிட்டால் பாய்ஸ் படம் ஓடும் தியேட்டர்கள் முன் போராட்டத்தில் இறங்குவோம். படத்தை தடை செய்யக் கோரி நீதிமன்றத்திலும் வழக்கு தொடர உள்ளோம். தமிழக அரசு இதுபோன்ற ஆபாசப் படங்களை தடை செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும் என்றார்.
-->-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications