புது தலைமைச் செயலகம்: 30ம் தேதி பூமி பூஜை- - ஜெ., சங்கராச்சாரியார் பங்கேற்பு
சென்னை:
புதிய தலைமைச் செயலகத்திற்கு வருகிற 30ம் தேதி பூமி பூஜை நடத்தப்படவுள்ளது. இதில் முதல்வர்ஜெயலலிதாவும் கலந்து கொள்கிறார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 42.03 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய தலைமைச் செயலகம்கட்டப்படவுள்ளது. பூமி பூஜையில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார். காஞ்சி சங்கராச்சாரியார்ஜெயேந்திரரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
அண்ணா பல்கலைகழகத்திற்குச் சொந்தமான 22.16 ஏக்கர் நிலப்பரப்பை தமிழக அரசு எடுத்துக் கொள்வதால்,பல்கலைக்கழகத்திற்கு அருகே உள்ள, அரசுக்கு சொந்தமான நெடுஞ்சாலை மற்றும் நெடுஞ்சாலை ஆராய்ச்சிநிலைய நிலம் 38 ஏக்கரை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அரசு வழங்குகிறது.
இந்த இடத்தில் அண்ணா ஜெம் மேல்நிலைப்பள்ளி, 1200 மாணவர்கள் தங்கும் வசதியுள்ள இரு விடுதிகள்,பொருளியல் தகவல் மையம் ஆகியவற்றுக்கான புதிய கட்டடங்களை அரசே தன் செலவில் கட்டித் தரவுள்ளது.அந்த பணிகள் டிசம்பருக்குள் துவக்கப்படும்.
அதேபோல, பெருங்குடியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலத்தை அரசுஎடுத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications