10 நாளில் மயிலை - திருவான்மியூர் மின் ரயில் போக்குவரத்து தொடக்கம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மயிலாப்பூர் மற்றும் திருவான்மியூர் இடையிலான மாடி ரயில் போக்குவரத்து இன்னும் 10 நாட்களில்தொடங்கும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆனந்த் கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த ரயில்வே விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கிய அவர் பின்னர்செய்தியாளர்களிடம் பேசுகையில், மயிலாப்பூருக்கும், திருவான்மியூருக்கும் இடையிலான மாடி ரயில் பாதைதயாராகி விட்டது.
இன்னும் ஒரு வாரம், பத்து நாட்களில் ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி கிடைத்து விடும் என்றுஉறுதியாக நம்புகிறோம். அனுமதி கிடைத்தவுடன் ரயில் போக்குவரத்து தொடங்கும்.
திருவான்மியூர் - வேளச்சேரி இடையிலான பாதை அமைக்கும் பணியின்போது நிலச்சரிவு ஏற்பட்டதால் அதை சரிசெய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அது முடிந்ததும் அப்பாதை சீர் செய்யப்பட்டு விரைவாக பணிகள்மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
More From
-
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications