வரதட்சணைக்கு எதிராக களம் இறங்கும் கம்யூனிஸ்ட்
சென்னை:
வரதட்சணைக் கொடுமை குறித்த விழிப்புணர்வு மாநாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சென்னையில்நடத்துகிறது.
இது குறித்து கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கடந்த 2001ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2002 ஆகஸ்ட் வரை தமிழகத்தில் 174 வரதட்சணைக் கொடுமைதொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் வரதட்சணையால் ஏற்பட்ட கொலை வழக்குகளும்அடங்கும். கடந்த ஆண்டு பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 157 ஆகும்.
மதுரை, சென்னை, கன்னியாகுமரி, விருதுநகர், கோவை ஆகிய மாவட்டங்களில்தான் அதிக அளவில்வரதட்சணைக் கொடுமை வழக்குகள் பதிவாகின்றன.
வரதட்சணைத் தடுப்புச்சட்டத்தால் இந்தக் கொடுமையை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. பெண்களுக்கு எதிரானஇந்த வன்முறை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது என்றார்.
வரதட்சணை கொடுமை காரணமாக இதுவரை 13,612 பேர் இறந்துள்ளதாகவும், இதில் 6699 வழக்குகளில்இன்னும் சரியான தீர்ப்பு கிடைக்கவில்லை என்றும் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத் துணைத் தலைவர்மைதிலி சிவராமன் தெரிவித்தார்.
-
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
தமிழக சட்டசபை 18 ஆம் தேதி கூடுகிறது.. “தமிழ்த்தாய் வாழ்த்து” பற்றி சஸ்பென்ஸ் வைத்த சபாநாயகர்! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது! -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
தன் பதவியையே காப்பாற்ற முடியாத ஜோதிடர்.. விஜய்க்கு வழிகாட்டுகிறாராம்! விளாசிய மா.கம்யூ., சண்முகம்












Click it and Unblock the Notifications