பொருளாதாரத்தில் உலகில் 3வது இடத்தை இந்தியா அடையும்: ஆய்வு தகவல்
வாஷிங்டன்:
வரும் 2050ம் வருடத்தில் பொருளாதார வளர்ச்சியில் உலகிலேயே மூன்றாவது இடத்தை இந்தியா பிடிக்கும் எனவால் ஸ்டிரீட் ஜர்னல் பத்திரிக்கையில் வெளியாகியுள்ள ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற பொருளாதார ஆய்வு நிறுவனமான கோல்ட்மன் சாக்ஸ் தந்துள்ள அந்த அறிக்கையில்,
தற்போது பொருளாதார நிலையில் முன்னணியில் உள்ள அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து,இத்தாலி ஆகியவற்றை சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் இணைந்து விரைவில் பின்னுக்குத்தள்ளும்.
2050ம் ஆண்டில் பொருளாதார பலத்தில் சீனா முதலிடத்திலும் அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் இருக்கும்.மூன்றாவது இடத்தில் இருக்கப் போகும் நாடு இந்தியா தான்.
வரும் 50 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உற்பத்தி 6 சதவீதமும், பிரேசில் நாட்டு உற்பத்தி 3.8 சதவீதமும்,சீனாவின் உற்பத்தி 4.7 சதவீதமும், ரஷ்யாவின் உற்பத்தி 3.2 சதவீதமும் உயரும்.
அதேநேரம் அமெரிக்காவின் உற்பத்தி 1.7 சதவீதம் என்ற நிலையிலேயே இருக்கும்.
-
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
எனக்கு Clean அரசுதான் வேணும்! காதுக்கு ஏதாவது வந்தது தொலைச்சிடுவேன்! அமைச்சர்களுக்கு விஜய் வார்னிங் -
விஜய்யின் 'நவீன் பட்நாயக் மாடல்' ஆட்சி.. அதிகாரிகளுக்கு தரப்பட்ட ஃப்ரீ ஹேண்ட்.. இதுதான் இனி ஸ்டைல்! -
வந்தே மாதரம் பாடல் விவகாரம்.. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
வாழ்க்கை ஒரு வட்டம் சார்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ.. தவெக தொண்டர்களின் மீம்ஸ்! -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
ஒவ்வொரு அமைச்சருக்கும் டார்கெட் நிர்ணயித்த முதல்வர் விஜய்.. கேபினட் மீட்டிங் பற்றி நிர்மல் விளக்கம்! -
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன் -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்










Click it and Unblock the Notifications