மலேசியா: பதவி விலகினார் மகாதிர்- பிரதமரானார் அப்துல்லா
கோலாலம்பூர்:
கடந்த 22 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்த மலேசியப் பிரதமர் மகாதிர் முகம்மது இன்று பதவி விலகினார்.
அலுமினியம் மற்றும் ரப்பர் ஏற்றுமதியை மட்டுமே செய்து வந்த மலேஷியாவை உற்பத்தித் துறையில் பலம்வாய்ந்த நாடாக மாற்றி, நாட்டின் செல்வத்தைப் பெருக்கியவர் மகாதிர். அவர் சர்வாதிகார ஆட்சி நடத்தியதாகக்குற்றச்சாட்டு ஒரு பக்கம் இருந்தாலும் மலேசியாவின் பொருளாதாரத்தை தலை நிமிரச் செய்தவர் என்ற பெருமைமிக்கவர்.
தெற்காசியாவிலேயே பணக்கார நாடாக மலேசியாவை மாற்றியவர். ஆசிய தலைவர்களில் மஹாதிர்தனித்தன்மையுடன் செயல்பட்டவர். 77 வயதான மகாதிர் தீவிரமாக அமெரிக்க எதிர்ப்பாளர்.
சமீபத்தில் இஸ்லாமிய மாநாட்டில் பேசிய அவர் அமெரிக்கா மூலமாக யூதர்கள் தான் இந்த உலகைஆளுகிறார்கள் என்று கூறிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
1925ம் ஆண்டு டிசம்பரில் பள்ளி ஆசிரிரியரின்ம் பத்தாவது மகனாகப் பிறந்தவர் மகாதிர். அரசியலுக்கு வரும்முன் மருத்துவராகவும் பணியாற்றியுள்ளார்.
மகாதிர் பதவி விலகியதையடுத்து தேசிய மாளிகையில் இன்று நடந்த விழாவில் அந் நாட்டின் ஐந்தாவதுபிரதமராக அப்துல்லா அகமத் பதவாய் (வயது 65) பதவியேற்றுக் கொண்டார்.
மகாதிர் முன்னிலையில் நடந்த இந்த விழாவில் மலேசிய மன்னர் சையது சிரஜுதின் புத்ரா ஜமாலுல்லாலில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications