சென்னை கடலில் மூழ்கி பெங்களூரை சேர்ந்த தந்தை, மகன் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மெரினா கடற்கரையில் குளிக்கச் சென்ற 2 பேர் கடலில் மூழ்கி இறந்தனர்
பெங்களூரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் தனது குடும்பத்தினருடன் சென்னைக்கு சுற்றுலா வந்திருந்தார்.அவரும், அவரது 16 வயது மகனும் மெரினா கடற்கரைக்குச் சென்றனர். அங்கு கடலில் இறங்கிக் குளித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அலைகள் வேகமாக இருந்ததால் இருவரும் அடித்துச் செல்லப்பட்டனர். சீனிவாசனின் உடல்உடனடியாக மீட்கப்பட்டது. அவரது மகனின் உடல் இன்னும் கிடைக்கவில்லை.
அண்ணா சதுக்கம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More From
-
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
மத்திய அரசுடன் மோதலைத் தவிர்க்கும் விஜய்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. விட்டுக்கொடுக்க முடிவு! -
குர்பானி கட்டுப்பாடு.. "நீதிமன்றத்தில் ஒரு பேச்சு, அமைச்சர் ஒரு பேச்சு ஏன்!" எஸ்டிபிஐ கடும் தாக்கு -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
"விஜய் கோட் போடுவது பிரச்சனை இல்லை... எல்லாத்தையும் கோட்டை விடுவது தான் பிரச்சனை!" உதயநிதி தாக்கு -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"விஜய், ஆர்.ஜே. பாலாஜிக்காகவே அந்த பதிவு?"... ‘கருப்பு’ சர்ச்சைக்கு நடுவே சூர்யா கொடுத்த சைலண்ட் சிக்னல்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
தன் பதவியையே காப்பாற்ற முடியாத ஜோதிடர்.. விஜய்க்கு வழிகாட்டுகிறாராம்! விளாசிய மா.கம்யூ., சண்முகம்











Click it and Unblock the Notifications