போலீஸிடமிருந்து தப்ப ஆற்றில் குதித்த 2 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
சூதாட்டம் ஆடிக் கொண்டிருந்தபோது, போலீஸ் வந்ததால் அவர்களிடமிருந்து தப்புவதற்காக பாண்டிச்சேரிசாரங்கபாணி ஆற்றில் குதித்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடலூரைச் சேர்ந்தவர் வீரமணி. இவர் பாண்டிச்சேரியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குத் தீபாவளிக்காகவந்திருந்தார். வில்லியனூர் தட்டாஞ்சாவடியைச் சேர்ந்த உறவினர் வெங்கடேசன், வீரமணி மற்றும் சிலர்சாரங்கபாணி ஆற்றங்கரையில் அமர்ந்து சூதாடிக் கொண்டிருந்தனர். அப்போது போலீஸார் அங்கு வந்தனர்.
இதையடுத்து போலீஸிடமிருந்து தப்புவதற்காக வீரமணியும், வெங்கடேசனும் ஆற்றில் குதித்தனர்.ஆனால் ஆற்றுநீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
More From
-
மத்திய அரசுடன் மோதலைத் தவிர்க்கும் விஜய்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. விட்டுக்கொடுக்க முடிவு! -
குர்பானி கட்டுப்பாடு.. "நீதிமன்றத்தில் ஒரு பேச்சு, அமைச்சர் ஒரு பேச்சு ஏன்!" எஸ்டிபிஐ கடும் தாக்கு -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
வாழ்க்கை ஒரு வட்டம் சார்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ.. தவெக தொண்டர்களின் மீம்ஸ்! -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
தமிழ்நாடு விஷம் குடித்து இருக்கிறது.. மக்கள் புரிந்து கொள்வார்கள்! தேர்தல் முடிவு பற்றி சுகி சிவம் பரபர பேச்சு -
ஒவ்வொரு அமைச்சருக்கும் டார்கெட் நிர்ணயித்த முதல்வர் விஜய்.. கேபினட் மீட்டிங் பற்றி நிர்மல் விளக்கம்! -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
"விஜய், ஆர்.ஜே. பாலாஜிக்காகவே அந்த பதிவு?"... ‘கருப்பு’ சர்ச்சைக்கு நடுவே சூர்யா கொடுத்த சைலண்ட் சிக்னல்! -
தன் பதவியையே காப்பாற்ற முடியாத ஜோதிடர்.. விஜய்க்கு வழிகாட்டுகிறாராம்! விளாசிய மா.கம்யூ., சண்முகம் -
விஜய் போல ரஜினியை ஃபாலோ பண்ணும் முதல்வர் மகன் சஞ்சய்.. பாடல் வரிகளில் பஞ்ச் கவனித்தீர்களா?










Click it and Unblock the Notifications