கின்னஸ் சாதனை படைத்தார் சிவாந்தி
லண்டன்:
தொடர்ந்து 111 மணி நேரம் 45 நிமிடங்கள் வானொலியில் பேசி கின்னஸ் உலக சாதனை படைத்துவிட்டார்ஐரோப்பிய தமிழ் ஒளிபரப்புக் கூட்டு தாபனத்தின் (ETBC) அறிவிப்பாளர் சிவாந்தி.
முன்னதாக அவர் 123 மணி நேரம் பேசிட திட்டமிட்டிருந்தார். ஆனால், தனது உடல் நிலை ஒத்துழைக்காததால் 111மணி 45 நிமிடங்களுடன் தனது கின்னஸ் சாதனை முயற்சியை முடித்துக் கொண்டார்.
இதற்கு முன் அதிக நேரம் வானொலியில் பேசி கின்னஸ் சாதனை படைத்தவர் சுவிஸ் நாட்டுக்காரர் ஆவர். அவர்103 மணி நேரம் 30 நிமிடங்கள் தொடர்ந்து அறிவிப்புகள் செய்து சாதனை படைத்தார்.
இந் நிலையில் 104வது மணி நேரத்தை எட்டியபோதே சிவாந்தியின் உடல் நிலை மிகவும் தளர்ந்தது. இதையடுத்துமிகவும் சிரமத்துடன் அடுத்த 7 மணி நேரம் பேசினார். 111 மணி 45 நிமிடங்களைக் கடந்த நிலையில், தனதுமுயற்சியை கைவிட அவர் தீர்மானித்தார்.
இந்த சாதனை மூலம் ஒலிபரப்புத் துறையில் உலகில் கின்னஸ் சாதனை படைத்த முதல் தமிழ் பெண் என்றபெருமையை எட்டிப் பிடித்துள்ளார் சிவாந்தி.
இத்தோடு நில்லாமல், அடுத்த முயற்சியாக தொடர்ந்து 3 நாட்கள் பரதநாட்டியம் ஆடி சாதனை படைக்க சிவாந்திதிட்டமிட்டுள்ளார்.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது











Click it and Unblock the Notifications