நவம்பர் 3ம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபை கூடுவதையொட்டி, திமுக எம்.எல்.ஏக்களின் கூட்டத்தை அக்கட்சித் தலைவர் கருணாநிதிகூட்டியுள்ளார்.
தமிழக சட்டசபை வரும் 3ம் தேதி கூடுகிறது. இக்கூட்டத் தொடரில் பல்வேறு சட்ட மசோதாக்கள் தாக்கல்செய்யப்படவுள்ளது. அப்போது, எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விவாதிப்பதற்காக திமுகஎம்.எல்.ஏக்களின் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
வருகிற 3ம் தேதி மாலை 6 மணிக்கு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடக்கும்இக்கூட்டத்துக்குத் திமுக தலைவர் கருணாநிதி தலைமை வகிப்பார்.
அன்பழகன், துரைருகன், ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து எம்.எல்.ஏக்களும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறுகேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு












Click it and Unblock the Notifications