வைகோ விவகாரம்: மத்திய அரசு மீது கருணாநிதி அதிருப்தி
சென்னை:
வைகோ விடுதலை தொடர்பாக மத்திய அரசின் நடவடிக்கைகள் மிகவும் அதிருப்தி தருவதாக உள்ளதாக திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பொடா சட்டமே வேண்டாம் என்று திமுக கூறி வருகிறது.ஆனால் மத்திய அரசு பொடா சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. இது பூசி மொழுகும் வேலையேதவிர வேறொன்றும் இல்லை. மத்திய அரசின் செயல் எங்களுக்கு அதிருப்தி அளித்துள்ளது.
வைகோவை விடுதலை செய்வதில் காலதாமதம் ஏற்படுவதை ஒப்புக் கொள்ளவே முடியவில்லை. பொடாசட்டத்தை முற்றிலும் நீக்க வேண்டும் என்பதை டிசம்பர் 1ம் தேதி நடைபெறவுள்ள மறியல் அறப்போரின்போதுவலியுறுத்தவுள்ளோம்.
பொடாவில் இருந்து தப்பி வைகோ உயிரோடு வெளியே வருவாரா என்பதே சந்தேகமாக உள்ளது. மனிதசுதந்திரத்துக்குகே இங்கே இடமில்லாமல் போய்விட்டது. புதிய தலைமைச் செயலகம் குறித்து மக்கள் மன்றத்தில்எடுத்துச் சொல்வோம், நீதிமன்றத்தை அணுக மாட்டோம். அத்வானி சென்னை வந்தது குறித்து எனக்கு எதுவும்தெரியாது என்றார்.
ஜனா கிருஷ்ணமூர்த்திக்கும் கருணாநிதிக்கும் ஒத்து வராது என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டணிக் கட்சியாகஇருந்தாலும் தனது வீட்டு நிகழ்ச்சிகளுக்கு கருணாநிதியை அவர் அழைப்பதும் இல்லை. இதனால் தான் அவரதுமகள் திருமண நிகழ்ச்சிக்கு அத்வானி வந்தது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என கருணாநிதி பதிலளித்தார்.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications