அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்: கருணாநிதி மீது குற்றப் பத்திரிக்கை
சென்னை:
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைத் தூண்டி விட்டதாக கூறித் தொடரப்பட்டுள்ள வழக்கில் திமுக தலைவர்கருணாநிதி, காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளர் வரதராஜன்,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளர் நல்லகண்ணு ஆகியோர் மீது போலீசார் குற்றப் பத்திரிக்கை தாக்கல்செய்துள்ளனர்.
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைத் தூண்டும் வகையில் பேசியதாகவும், அறிக்கைகள் விட்டதாகவும் கூறிஇந்தத் தலைவர்கள் மீது தமிழக அரசு டெஸ்மா சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கில் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸார் குற்றப்ப த்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். டெஸ்மாசட்டத்தின் 5-வது பிரிவின் கீழ் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைத்தூண்டியதோடு, அரசு நிர்வாகம் முடங்கிப் போகவும் இவர்கள் உதவினர் என்று குற்றப் பத்திரிக்கையில்கூறப்பட்டுள்ளது.
எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் இந்த குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள்












Click it and Unblock the Notifications