பெண்ணைக் கொன்று 60 பவுன் நகை கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், தனியாக இருந்த பெண்மணியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்றதிருடர்கள் ரூ. 1 லட்சம் பணத்தையும்,60 பவுன் நிகைகளையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
சாத்தூர் கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி. இவரது மனைவி வத்சலா. இவர்களது மகளுக்குத்திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது
இந் நிலையில் வீட்டில் வத்சலா மட்டும் இருக்கும்போது அங்கு வந்த மர்ம நபர்கள், வத்சலாவை இரும்புக்கம்பியால் பலமாகத் தாக்கினர்.இதில் வத்சலா பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1லட்சம் பணம், 60 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டுதப்பினர். இதுதொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications