ஆயிரம் விளக்கை அலற வைத்த வெள்ளை ஆந்தை!
சென்னை:
சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உலா வந்த வெள்ளை ஆந்தையால் அப்பகுதியில் பெரும் பரபரப்புஏற்பட்டது.
சென்னையின் மிக முக்கியமான ஆயிரம் விளக்குப் பகுதியில் இன்று காலை திடீர் பரபரப்பு ஏற்பட்டது.அப்பகுதியில் உள்ள உயரமான கட்டடம் ஒன்றின் மீது வெள்ளை நிறத்தில் காணப்பட்ட புதிய வகை ஆந்தையேஇந்த பரபரப்புக்குக் காரணம்.வித்தியாசமான இந்த ஆந்தையைக் காண அப்பகுதியில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு விட்டனர். இதனால் அங்குபோக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெள்ளை ஆந்தை விஷயம், தீயணைப்புப் படையினருக்குப் போனது. அவர்கள்விரைந்து வந்து வெள்ளை ஆந்தையை பத்திரமாகப் பிடித்தனர்.இந்த வகை ஆந்தைகள், வெளிநாடுகளில்தான் வழக்கமாக காணப்படும் என்றும், ஆயிரம் விளக்குப் பகுதிக்குவந்த ஆந்தை, வழி மாறி வந்ததாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆந்தை எந்த நாட்டிலிருந்து வந்ததுஎன்பது குறித்து விலங்கியல் நிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.இந்த ஆந்தை தற்போது புளூ கிராஸ் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
-
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு












Click it and Unblock the Notifications