சேலம் சிறைச்சாலையில் ஜான்பாண்டியன்-வெல்டிங் குமார் அடிதடி!
சேலம்:
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேவேந்திர குல வேளாளர் கட்சித் தலைவர் ஜான் பாண்டியன்மற்றும் பிரபல ரவுடி வெல்டிங் குமார் ஆகியோர் பயங்கரமாக மோதிக் கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மத்திய சிறையில் வெல்டிங் குமார் அடைக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இந்த சிறைக்குக்கொண்டு வரப்பட்ட முன்னாள் திமுக அமைச்சர் முல்லைவேந்தனை வெல்டிங் குமார் மற்றும் அவனது ஆட்கள்சேர்ந்து பிளேடுகளால் தாக்கி கொலை செய்ய முயன்றது நினைவிருக்கலாம்.
சேலம் சிறையில் ஜான் பாண்டியனும் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் வழக்கு ஒன்றிற்காக மும்பைக்குஅழைத்துச் செல்லப்பட்ட ஜான் பாண்டியன் சேலம் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.
மும்பையில் தன்னைச் சந்தித்தவர்களிடமிருந்து வெளிநாட்டுச் சாக்லேட்டுகளைப் பெற்று வந்த ஜான் பாண்டியன்அதை சிறைக்குள் வைத்திருந்தார்.
அப்போது, ஜான் பாண்டியனிடம் கேட்காமல், வெல்டிங் குமார் சில சாக்லேட்டுகளை எடுத்துச் சாப்பிட்டுவிட்டதாகத் தெகிறது. இதை ஜான் பாண்டியன் கண்டித்துள்ளார். இதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையேமோதல் ஏற்பட்டு இருவரும் கட்டிப் புரண்டனர்.
தகவல் அறிந்ததும் வார்டர்கள் மற்றும் சிறை போலீஸார் விரைந்து வந்து இருவரையும் விலக்கி விட்டனர்.தற்போது இருவரும் தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications