4 வீரப்பன் கூட்டாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
உங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனையை ஏன் தூக்குத் தண்டனையாக மாற்றக் கூடாது என்று கேட்டு, வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஈரோட்டில் உள்ள அதிரடிப்படை தலைமையகத்தில் இன்று அவர் அதிரடிப்படைத் தலைவராக பதவியேற்கிறார்.
இதற்காக கோவை செல்ல சென்னை விமான நிலையம் வந்த விஜயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், வீரப்பனைப் பிடிப்பதற்கான புதிய வியூகம் அமைக்கப்படும். அந்த வியூகம் குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. அதிரடிப்படை அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவு செய்யவுள்ளேன்.
அதிரடிப்படையில் சேர துடிப்பான காவலர்கள் பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் அதிரடிப்படையில் சேர்க்கப்படுவர். நிச்சயம் வீரப்பன் பிடிபடுவான் என்றார் அவர்.
More From
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications