ஜீவஜோதியை அடைய துடித்த ராஜகோபால்: தாயார் சாட்சியம்
சென்னை:
ஜீவஜோதியை அடைவதற்காக பலவிதமான வழிகளை சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால்கடைப்பிடித்ததாக ஜீவஜோதியின் தாயார் தவமணி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.
ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஜீவஜோதி பூந்தமல்லியில் உள்ள கூடுதல் அமர்வுநீதிமன்றத்தில் ஏற்கனவே சாட்சியம் அளித்துள்ளார். அவரிடம் குறுக்கு விசாரணையும் முடிந்துள்ளது.
இந் நிலையில் இன்று ஜீவஜோதியின் தாயார் தவமணி சாட்சியம் அளித்தார். அப்போது, ஜீவஜோதியை அடைவதேராஜகோபாலின் முக்கிய நோக்கமாக இருந்தது. இதற்காக பல்வேறு விதமான வழிகளை அவர் கையாண்டார்.அவரது ஒவ்வொரு அணுகுமுறையும் ஜீவஜோதியை அடைவதையே மையமாகக் கொண்டிருந்தது.
2001ம் ஆண்டு ஒரு நாள் நள்ளிரவில் எங்களது வீட்டுக்கு வந்து ஜீவஜோதியைத் தனக்கு கல்யாணம் செய்துவைக்குமாறு வற்புறுத்தினார், அடியாட்களுடன் வந்து மிரட்டினார்.
பின்னர் வேளச்சேரியில் உள்ள ஜீவஜோதியின் வீட்டுக்கு எங்களைக் கூட்டிச் சென்றார். அங்கு வைத்து ஜீவஜோதிமற்றும் அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரையும் மிரட்டினார், கலாட்டா செய்தார் என்றார் தவமணி.
அவரிடம் நாளை குறுக்கு விசாரணை நடைபெறவுள்ளது.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி











Click it and Unblock the Notifications