52 மீனவர்கள் இலங்கையிலிருந்து திரும்பினர்
ராமேஸ்வரம்:
இலங்கை கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்ட தமிழக மீனவர்களில் 52 பேர் மண்டபம் திரும்பினர். இன்னும்13 பேர் தொடர்ந்து அங்கேயே சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர்கள் 60க்கும்மேற்பட்டோர் பிடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து 52 மீனவர்கள் நேற்று மாலை மண்டபம் வந்து சேர்ந்தனர். அவர்களுடன் படகுகளும் திரும்பிவந்துள்ளன. இருப்பினும் இன்னும் 13 மீனவர்கள் தொடர்ந்து அங்கேயே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் எங்கு அடைக்கப்பட்டுள்ளார்கள் என்ற விவரத்தையும் தெரிவிக்க இலங்கை மறுத்துவிட்டது. இவர்கள்தான் படகுகளை ஓட்டி வந்ததாக இலங்கை கடற்படை குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கிடையே, தமிழக மீனவர்கள் நலனில் அக்கறை காட்டாத மத்திய அரசைக் கண்டித்து, நேற்று நடத்துவதாகஇருந்த ரயில் மறியல் போராட்டத்தை வருகிற 20ம் தேதிக்கு தமிழக, புதுவை மீனவர்கள் நல கூட்டமைப்பு ஒத்திவைத்துள்ளது.
இந் மறியலைத் தொடர்ந்து தொடர் போராட்டங்களையும் நடத்த மீனவர் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications