14 வயது மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய்க்கு 8 ஆண்டு சிறை தண்டனை
சென்னை:
பெற்ற மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாயக்கும், அவரது மகளைக் கற்பழித்தவர்க்கும் தலா 8 ஆண்டுகள்சிறைத் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை வடபழனி பூக்காரத் தெருவைச் சேர்ந்த துணை நடிகை விஜயசாந்தி(40). கணவனை இழந்த இவருக்குஷோபா(14), கீதா(12) என்ற இரு மகள்கள் உள்ளனர். விஜயசாந்தி சூரியகுமார்(43) என்பவருடன் வாழ்ந்துவந்தார்.
இருவரும் சேர்ந்து, கணேசன் என்ற ஜோதிடரை விட்டு ஷோபாவைக் கற்பழிக்க முயற்சித்துள்ளனர். அப்போதுதப்பித்து விட்ட ஷோபாவை பின்னர் சூர்யக்குமார் கற்பழித்து விட்டார். இதன்பின் வீட்டை விட்டுத் தப்பி ஓடியஷோபா சகுந்தலா என்பவரின் உதவியுடன் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் 04-08-1998 அன்று புகார்செய்தார்.
சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ் வழக்கு விசாரணை முடிவில், விஜயசாந்தி, சூர்யகுமார்ஆகிய இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், கணேசனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும்விதித்து நீதிபதி விமலா வேல்முருகன் தீர்ப்பளித்தார்.
தொடரும் விபச்சார வேட்டை:
சென்னை விபச்சாரத் தடுப்பு பிரிவு போலீஸார் நெசப்பாக்கத்திலுள்ள ஒரு அபார்ட்மெண்டில் ரெய்டு நடத்தியதில்பானு என்பரையும் அவரது மகள்கள் நஸ்ரீன் (20), லீனா (22)வையும், நஜ்மா(19) என்ற பெண்ணையும் கைதுசெய்தனர். விசாரணையில் நஜ்மா ‘நாயுடு’ என்ற தெலுங்கு படத்திலும், நஸ்ரீன், லீனா ஆகியோர் நெப்போலியன்நடிக்கும் ‘ரிமோட்’ என்ற படத்திலும் நடித்துள்ளது தெரிய வந்தது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications