மகாராஷ்டிரத்தில் கொத்தடிமைகளாக இருந்த மதுரையைச் சேர்ந்த 15 பேர் மீட்பு
மதுரை:
மகாராஷ்டிர மாநிலத்தில் கொத்தடிமையாக வேலை பார்த்து வந்த மதுரையைச் சேர்ந்த 16 பேரை தமிழகபோலீஸார் மீட்டு வந்துள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த 16 பேர் மகாராஷ்டிர மாநிலம் நல்கொண்டா என்ற ஊரில் உள்ள உணவு பதப்படுத்தும்நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தனர். அங்கு 16 பேரும் அங்கு கொத்தடிமைகளாக நடத்தப்பட்டனர்.
சரியான உணவு தரப்படுவதில்லை, அதிக நேரம் வேலை பார்க்க பணிக்கப்பட்டனர். பசியால் வேலை பார்க்கமறுத்தால், அவர்கள் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றுவது, இரும்புக் கம்பியால் சூடு போடுவது எனகொடுமைப்படுத்தப்பட்டு வந்தனர்.
இந் நிலையில் அவர்களிடமிருந்து காளிமுத்து என்பவர் தப்பி வந்து மதுரை போலீஸில் தகவல் கொடுத்தார்.அவரது புகாரின் பேரில், மதுரையிலிருந்து போலீஸ் தனிப்படை நல்கொண்டா விரைந்தது.
மகாராஷ்டிர போலீஸாரின் உதவியுடன் 15 பேரையும் மதுரை போலீஸார் மீட்டனர். மேலும், அந்த நிறுவனத்தின்உமையாளர்களில் ஒருவர் மதுரையைச் சேர்ந்தவர் என்பதால் விசாரணைக்காக அவரையும் போலீஸார் அழைத்துவந்துள்ளனர்.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications