சென்னை தப்பியது, ஆந்திராவை நோக்கி நகர்ந்தது புயல்!
சென்னை:
சென்னை மற்றும் தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்களை அச்சுறுத்திய புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்துவிட்டது. இதனால் கன மழையுடன் தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்கள் தப்பின.
வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் இன்று இரவு சென்னை மற்றும் வடக்குக் கடலோர மாவட்டங்களில்கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் சென்னைக்கு தெற்கே 300 கிலோமீட்டரில்மையம் கொண்டிருந்த புயல் தற்போது ஆந்திர மாநிலம் ஓங்கோலுக்கு 300 கிலோமீட்டர் தொலைவில் நகர்ந்துவிட்டது.
இதனால் சென்னைக்கு புயல் அபாயம் நீங்கியுள்ளது. இந்தப் புயல் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும்,மசூலிப்பட்டனத்திற்கும் இடையே இன்று நள்ளிரவு அல்லது நாளை காலைக்குள் கரையைக் கடக்கும் என்றுவானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கன மழையும், பலத்த சூறாவளிக்காற்றும் நிலவும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
புயல் சின்னம் நகர்ந்து வருவதையொட்டி சென்னை நகரில் நேற்று பிற்பகல் முதல் நல்ல மழை பெய்து வருகிறது.இன்றும் மழை நீடித்து வருகிறது.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications