பாளை. சிறையிலிருந்து தப்பிய கைதிகளில் மேலும் ஒருவர் கைது
திருநெல்வேலி:
பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து தப்பிய கைதிகளில் மேலும் ஒருவரை போலீஸார் பிடித்துள்ளனர்.
பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து கடந்த சனிக்கிழமை 6 கைதிகள் சுரங்கப் பாதை அமைத்துத் தப்பினர்.பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், 3 கைதிகள் உடனடியாக பிடிபட்டனர். இவர்களில் சிவக்குமார்என்பவர் மின்வேலியில் பாய்ந்த மின்சாரம் தாக்கி பலியானார்.
பின்னர் திங்கள்கிழமை மூர்த்தி என்பவர் சுத்தமல்லி கிராமத்தில் வைத்து பிடிபட்டார். இந் நிலையில் தூத்துக்குடிமாவட்டம் நாசரேத் பகுதியில் சாம்ராஜ் என்ற இன்னொரு கைதி சிக்கினார்.
இவர்தான் கைதிகள் தப்புவதற்குத் திட்டம் வகுத்துக் கொடுத்து, தலைவர் போல செயல்பட்டவர் என்று போலீஸார்தெரிவித்துள்ளனர். இவர் ஒரு ஆயுள்தண்டனைக் கைதி ஆவார்.
தப்பியவர்களில் சார்லஸ் என்பவர் மட்டும் இன்னும் தலைமறைவாக உள்ளார். அவரும் விரைவில் பிடிபடுவார்என்று நெல்லை போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications