அரசு மதுக் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு
சென்னை:
தமிழக அரசின் டாஸ்மார்க் நிறுவனம் நடத்தி வரும் மதுக்கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள்,மேற்பார்வையாளர்களுக்கு சம்பள உயர்வை மாநில அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள தனியார் மதுக் கடைகளுக்கான உரிமத்தை ரத்து செய்த தமிழக அரசு தனது டாஸ்மார்க்நிறுவனம் மூலம் மதுக் கடைகளை நடத்தி வருகிறது. பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மத்தியில் இந்தக்கடைகளுக்கு கடும் எதிர்ப்பு இருந்தாலும் கூட, வசூலில் சக்கை போடு போடுகிறது டாஸ்மார்க் மதுக் கடைகள்.
இந் நிலையில் இதில் வேலை பார்க்கும் விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கு சம்பள உயர்வை அரசுஅறிவித்துள்ளது. தற்போது விற்பனையாளர்களுக்கு மாதம் ரூ. 1000 ஊதியம் வழங்கப்படுகிறது, இது வருகிறஜனவரி 1ம் தேதி முதல் ரூ.2000 ஆக உயர்த்தப்படுகிறது.
அதேபோல, மேற்பார்வையாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ. 2000 சம்பளம் ஜனவரி 1ம் தேதிமுதல் ரூ. 3000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிக விற்பனை செய்யும் கடைகளின் ஊழியர்களுக்குத் தொடர்ந்துஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications