நேர்காணலை முன் கூட்டியே முடிக்கிறார் ஜெ
சென்னை:
சென்னை அருகே கொளப்பாக்கம் என்ற கிராமத்தில் நடந்து வரும் அதிமுக செயல்வீரர் ஆலோசனைக் கூட்டம்திட்டமிடதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே முடியும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அதிமுக நிர்வாகிகளை நேரில் சந்தித்து கட்சி வளர்ச்சி, தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவை குறித்துஆலோசனை நடத்தி வருகிறார் ஜெயலலிதா. இந் நிகழ்ச்சியின்போது கட்சி நிர்வாகிகளையும் முதல்வர் ஜெயலலிதாதேர்வு செய்து அறிவித்து வருகிறார்.
பிப்ரவரி மாதம் 4ம் தேதி வரை இந் நிகழ்ச்சியை நடத்த முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. இந் நிலையில் அடுத்தஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் வரலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.
இதையடுத்து தனது செயல்வீரர் ஆலோசனைக் கூட்டத்தை விரைவாக முடிக்க ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.இதைத் தொடர்ந்து ஜனவரி 31ம் தேதியுடன் கூட்டம் முடிவடைவதாக அவர் அறிவித்துள்ளார். தற்போது 15மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஜெயலலிதா பேசி முடித்துள்ளார். எஞ்சிய மாவட்ட நிர்வாகிகளுடன் 31ம்தேதிக்குள் பேசவுள்ளார்.
-
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications