ஈரானில் பயங்கர நிலநடுக்கம்: நூற்றுக்கணக்கனோர் பலி?
தெஹ்ரான்:
தென்கிழக்கு ஈரானில் பாம் என்ற நகரில் இன்று காலை மிக பயங்கரமான பூகம்பம் ஏற்பட்டது. இதில் அந் நகரின்60 சதவீத வீடுகள் இடிந்ததுள்ளன. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இது குறித்து கெர்மன் மாகாண ஆளுநர் மொகம்மது அலி கரிமி தெரிவிக்கையில், நிலநடுக்கத்தில்பலியானவர்களின் எண்ணிக்கை குறித்தோ, சேத மதிப்பு குறித்தோ இன்னும் முழுமையான தகவல்கிடைக்கவில்லை. நூற்றுக்கணக்கானோர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்புப் பணி முழுவீச்சில்நடந்து வருகிறது என்றார்.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பாம் நகரம் ஈரான் நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமாகும். இன்று நிகழ்ந்தநிலநடுக்கத்தில் நகரத்தின் பெரும்பாலான பகுதிகள் இடிந்து தரைமட்டமாகிவிட்டன. தொலைபேசி இணைப்புகள்செயலிழந்தன.
ஈரானில் நிலநடுக்கம் ஏற்படுவது சகஜம் என்றாலும், 1998ம் ஆண்டுக்குப் பின் நிகழ்ந்த நிலநடுக்கங்களில் சக்திவாய்ந்தது இன்றைய நிலநடுக்கமாகும். 1991ம் ஆண்டிலிருந்து இதுவரை ஏற்பட்ட 1,000 நிலநடுக்கங்களில்17,600 பேர் இறந்தும், 56,000 பேர் படுகாயமுற்றும் உள்ளனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications