கூட்டணி குறித்து திமுகவுடன் பேசுவோம்: சோனியா
மும்பை:
நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக திமுகவுடன் பேசப்போவதாக காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி கூறியுள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி,
பா.ஜ.க.வை எதிர்த்துப் போராட மதச்சார்பற்ற அணியை அமைப்பது தொடர்பாக திமுக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதிபோன்ற ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரைத்தான் பிரதமராக்க வேண்டும் என்ற முடிவை கூட்டணி கட்சிகள் மீது திணிக்கமாட்டோம்.
நான் வெளிநாட்டைச் சேர்ந்தவள் என்று பா.ஜ.க. எழுப்பும் பிரச்சனைக்கு மக்கள் பதில் தருவார்கள் என்றார்.
அண்மையில் சிம்லாவில் நடந்த காங்கிரஸ் கட்சி மாநாட்டில் காங்கிரஸ் தலைமையில் மதச் சார்பற்ற கூட்டணிஅமையும் என்று சோனியா அறிவித்திருந்தார். இந் நிலையில் சோனியா காந்தியை பிரதம வேட்பாளராகஅறிவிப்பதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தவைர்கள் பலருக்கு உடன்பாடில்லை.
மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜாபர் ஷெரீப், சோனியாவை பிரதமர்வேட்பாளராக முன்னிறுத்தியதால்தான் எந்தக் கட்சியும் காங்கிரஸூடன் கூட்டணி அமைக்க முன்வரவில்லை.எனவே சோனியாவை பிரதம வேட்பாளராக அறிவிக்காமல், தேர்தல் முடிந்தபிறகு எம்.பி.க்கள் சேர்ந்து யார்பிரதமர் என்பதை முடிவு செய்யும்படி விடவேண்டும் என்று பகிரங்கமாகவே கூறினார்.
கட்சிக்குள்ளேயே தான் பிரதமர் ஆவதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அறிந்த பின்புதான், தலைமைப் பிரச்சினையைகூட்டணிக் கட்சிகள் மீது திணிக்க மாட்டோம் என்ற நிலைக்கு சோனியா இறங்கி வந்துள்ளார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications