சாலை விபத்தில் மேல்மருவத்தூர் பக்தர்கள் 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:
வேலூர் மாவட்டம் நாட்ராம்பள்ளியைச் சேர்ந்த 4 பக்தர்கள் உள்ளிட்ட 5 பேர் திருவண்ணாமலை அருகே நடந்தசாலை விபத்தில் பலியாயினர்.
வேலூர் மாவட்டம் நாட்ராம்பள்ளி பகுதியைச் சேர்ந்த சிலர் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மாரியம்மன்கோவிலுக்கு இருமுடி கட்டி ஜீப்பில் மேல்மருவத்தூர் சென்றனர்.
அங்கு வழிபாடு முடிந்தவுடன் மீண்டும் நாட்ராம்பள்ளி திரும்பினர். திருவண்ணாமலை அருகே சோமாசிப்பட்டிஎன்ற இடத்தில் அவர்களது ஜீப் வந்தபோது, பாண்டிச்சேரி நோக்கிச் சென்று கொண்டிருந்த மினி லாரி ஜீப் மீதுமோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே ஜீப்பில் பயணித்த 4 பேரும், மினி லாரி டிரைவரும் பலியாயினர். 6 பேர்படுகாயமடைந்தனர்.
More From
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications