சொர்க்க வாசல் திறப்பு: ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் வெள்ளம்
திருச்சி:
ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தசித்தனர்.
நேற்று வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்பட்டது. இதையொட்டி வைணவத் திருத்தலங்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில், இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
அதிகாலை 4 மணியளவில் நம்பெருமாள், மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டார். வேத மந்திரங்கள் முழங்க சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதன் வழியாக ரங்கநாதசுவாமி செல்ல பக்தகோடிகளும் பின் தொடர்ந்தனர்.
சொர்க்க வாசல் நிகழ்ச்சியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் கூடினர். இதையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதேபோல, மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கட பெருமாள் கோவில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மதுரை- ஒத்தக்கடை சக்கரத்தாழ்வார் திருக்கோவில் உள்ளிட்ட வைணவத் தலங்களிலும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications