சந்திரிகாவே அமைதி ஒப்பந்தம் செய்யட்டும்: ரணில்
கொழும்பு & இஸ்லாமாபாத்:
விடுதலைப் புலிகளுடன் நாங்கள் செய்து கொண்ட அமைதி ஒப்பந்தத்தை அதிபர் சந்திரிகா குமாரதுங்காகுலைத்துவிட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பு புறநகர் பகுதியில் ஒரு ஊர்வலத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது, பாதுகாப்புத் துறையைசந்திரிகா தன்வசம் எடுத்துக் கொண்டது அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்கி வைத்துள்ளது.
புலிகளுடன் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தம் பாதுகாப்புத் துறையை அடிப்படையாகக் கொண்டது என்பதால்,இதுவரை நிகழ்ந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் பயனின்றிப் போய்விட்டது.
ராணுவம் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது, புலிகளுடன் செய்துகொண்டஒப்பந்தத்தை மீறுவதாகும். அது மீண்டும் போருக்கே வழிவகுக்கும்.
எனவே, பாதுகாப்புத் துறையை தன்வசம் வைத்துள்ள சந்திரிகாவே புதிதாக ஒரு பேச்சுவார்த்தையைத்தொடங்கவோ அல்லது வேறு ஒரு அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தவோ முயற்சி மேற்கொள்ளட்டும் என்றார்.
இந்தியாவுடன் ஒப்பந்தம்: சந்திரிகா
இந் நிலையில, இஸ்லாமாபாத்தில் சார்க் உச்சி மாநாட்டில் கலந்த கொண்ட சந்திரிகா மாநாட்டிற்குப் பின்செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
இலங்கைக்கு இந்தியா சிறந்த முறையில் ராணுவ ஒத்துழைப்பு அளித்து வருகிறது. இலங்கை ராணுவத்திற்குஇந்தியா பயிற்சி அளித்து வருகிறது. விரைவில் இந்தியாவுடன் முக்கிய ராணுவ ஒப்பந்தமும் செய்துகொள்ளப்படும்.
விடுதலைப் புலிகளுடனான பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதில் இந்தியா ஆர்வம் காட்டிவருகிறது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications