சேலம் அருகே பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 9 பேர் பலி
சேலம்:
சேலம் அருகே பெரும் பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விழுந்ததில் 9 பேர் பலியானார்கள். அரசு பஸ்சில் பிரேக் பிடிக்காதகாரணத்தால்தான் இந்த கோர விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
திருப்பதியிலிருந்து பக்தர்களை ஏற்றிக் கொண்டு ஒரு தமிழக அரசுப் பேருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.சேலம்-தர்மபுரி மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள வெள்ளியப்பன் கோவில் என்ற மலைப் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, பஸ் தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்து, உருண்டது.
படு வேகத்தில் பஸ் கவிழ்ந்ததால், அப்பளமாக நொறுங்கியது. இதில் பஸ்சின் டிரைவர், கண்டக்டர் உள்பட 9 பேர் சம்பவஇடத்திலேயே இறந்தனர். இறந்தவர்களில் 2 பேர் பெண்கள்.
இவர்கள் தவிர மேலும் 19 பேர் காயமடைந்துள்ளனர். பஸ்சின் பிரேக் பிடிக்காத காரணத்தால்தான் விபத்து நடந்ததாகசம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், பஸ்ஸை டிரைவர் மிக வேகத்தில் ஓட்டியதாலேயே விபத்துநேர்ந்ததாகவும் அப் பகுதியினர் கூறினர்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications