சோனியா வருகிறாரா?: வாசனுக்கே தெரியவில்லை
சென்னை:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 29ம் தேதி சென்னை வருவது குறித்து அதிகாரப் பூர்வமான தகவல் எதுவும்வரவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் தெரிவித்துள்ளார்.
திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீட்டில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதை அடுத்து, இதனைத்தீர்ப்பதற்கு சோனியா காந்தி சென்னை வருவதாக செய்தி வெளியானது. ஆனால், இது குறித்து வாசனிடம்நிருபர்கள் கேட்டபோது,
சோனியாவின் வருகை குறித்து அதிகாரப் பூர்வமான தகவல் எதுவும் எங்களுக்கு வரவில்லை. வந்ததும்உங்களிடம் (நிருபர்களிடம்) தெரிவிப்பேன். கூட்டணி குறித்தும், தொகுதிப் பங்கீடு குறித்தும் கட்சியின் மேலிடத்தலைவர்கள் மன்மோகன் சிங் மற்றும் கமல்நாத் ஆகியோர் பதிலளித்துள்ள நிலையில், நான் எதுவும் கூற முடியாது.ஏனென்றால், அகில இந்திய காங்கிரஸின் கீழ்தான் தமிழக காங்கிரஸ் செயல்படுகிறது என்றார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் வருவதாக இருந்தால், சத்தியமூர்த்தி பவனில் வரவேற்பு ஏற்பாடுகளும், பலத்தபாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவது வழக்கம். ஆனால் தற்போது அத்தகைய ஏற்பாடுகள் எதுவும்நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications