திமுக மீது வீண் அவதூறு: கருணாநிதி கண்டனம்
சென்னை:
திமுக மீது வீண் அவதூறை ஏற்படுத்தும் வகையில் சில கட்சிகளும், பத்திரிக்கைகளும் செய்து வெளியிட்டுவருவதாக திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.கவுக்கு பாண்டிச்சேரி தொகுதியை ஒதுக்கியது தொடர்பாக காங்கிரஸ்கட்சியில் அதிருப்தி நிலவி வருகிறது. இதனால் பாண்டிச்சேரியில் மட்டும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடலாம்என்று செய்திகள் கிளம்பியுள்ளன.
இந் நிலையில் இன்று கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு, புதுவை மாநிலங்களில் உள்ள 40தொகுதிகளிலும் எத்தனை கட்சிகள் வேண்டுமானாலும், எத்தனை பேர் வேண்டுமானாலும் போட்டி போடலாம்என்று தேர்தல் ஆணையம் தெளிவாகக் கூறியுள்ளது.
இப்படி விதிமுறைகள் தெளிவாக இருந்தும், யாருடைய உரிமையையோ திமுக பறித்து விட்டது போல சிலர் பேசிவருவதும், பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுவதும் கடும் கண்டனத்துக்குரியது, இது வீண் அவதூறாகும்.
அணியாகவோ, தனியாகவோ யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். தனியாக போட்டியிடுவதை யாராலும்தடுக்க முடியாது. சில கட்சிகள் தவிர சில ஏடுகளும் இந்த விஷயத்தை ஊதி பெரிதாக்கி, கலகமூட்ட முனைகின்றன.
இப்படிப்பட்டவர்கள் சட்டரீதியான நடவடிக்கைக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று கருணாநிதிஎச்சரித்துள்ளார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications