கைவிடப்பட்டது தனி நீதிமன்றத்தின் மூடுவிழா
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட கடந்த அதிமுக ஆட்சி கால அமைச்சர்கள், அதிகாரிகள் மீதான வழக்குகளை விசாரித்து வந்ததனி நீதிமன்றத்தின் ஆயுட்காலம் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் 3 தனி நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன. முதல்வர் ஜெயலலலிதா அவரது அமைச்சர்கள்,அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகள் இங்கு விசாரிக்கப்பட்டன.
அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அதில் 2 நீதிமன்றங்கள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன.
இந் நிலையில், கடைசியாக இயங்கி வரும் தனி நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம் இன்றுடன் (31ம் தேதி) ஓய்வுபெறுவதையொட்டி நேற்றுடன் தனி நீதிமன்றத்தை கலைத்து விடலாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்பரிந்துரைத்திருந்தது.
ஆனால், திடீரென்று இந்த பரிந்துரை வாபஸ் பெறப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் ஆயுட் காலம் ஜூன் மாதம் வரை இருப்பதால்அதுவரை தனி நீதிமன்றத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தைக் கலைக்கும் பரிந்துரையை தமிழக அரசு ஏற்காததால், நீதிமன்றத்தின் ஆயுட் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தின் புதிய உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்து பிறப்பிக்கப்பட்டுள்ள உயர் நீதிமன்ற உத்தரவில்,
இனிமேல் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஜெயபால், தனி நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் கூடுதல் பொறுப்புவகிப்பார். ஜூன் 30ம் தேதி வரை இந்தத் தனி நீதிமன்றம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications