மதம் மாறினாலும் எஸ்.டி. சலுகை தொடரும்: உச்ச நீதிமன்றம்
டெல்லி:
மதம் மாறினாலும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளசலுகைகள் தொடரும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு பெண், தன்னைக் கற்பழித்தவருக்கு எதிராக வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் புகார்செய்தார்.
ஆனால், அந்தப் பெண் பழங்குடி இனத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதால், தனக்கு எதிராகவன்கொடுமை சட்டத்தின்கீழ் புகார் அளிக்க உரிமை கிடையாது என்று கற்பழித்த அந்த நபர் மாவட்டநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து மாவட்ட நீதிமன்றத்தில் அந்தப் பெண்ணிற்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர்உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் சின்ஹா, கபாடியா ஆகியோர்அடங்கிய பெஞ்ச்,
பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் பிற மதத்துக்கு மாறினாலும், அவர்கள் எஸ்.டி. என்ற அந்தஸ்தை இழக்கமாட்டார்கள். எனவே இவ்வழக்கில், பாதிக்கப்பட்ட பெண் வன்கொடுமை சட்டத்தின்கீழ் புகார் கொடுக்க உரிமைஉள்ளது என்ற தீர்ப்பு அளித்தது.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications