கோவை, தென்காசி இந்திய கம்யூ. வேட்பாளர்கள் முடிவு
சென்னை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடவுள்ள கோவை, தென்காசி (தனி) தொகுதிகளுக்கான வேட்பாளர்கள்தேர்வு செய்யப்பட்டு கட்சி மேலிடத்தின் ஒப்புதலுக்காக பெயர்கள் அனுப்பப்பட்டுள்ளன.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோவை மற்றும் தென்காசி (தனி) தொகுதிகளில்போட்டியிடுகிறது. இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்ஆலோசனைக் கூட்டம் மாநில செயலாளர் நல்லகண்ணு தலைமையில் நடந்தது.
கூட்டத்தின்போது கோவை தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. சுப்பராயன், தென்காசி தொகுதியில், தூத்துக்குடிமாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் அப்பாத்துரை ஆகியோரை நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.இந்தப் பெயர்களை கட்சியின் உயர் மட்டக் குழுவிற்கு (பொலிட்பீரோ) அனுப்பவும் கட்சி முடிவு செய்துள்ளது.ஒப்புதல் கிடைத்தவுடன் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications