தமிழக லாரிகளை தடுத்து கேரளாவில் போராட்டம்
பாலக்ணீாடு:
கேரளாவைச் சேர்ந்த ஜலசம்ரக்ஷனா சமிதி என்ற அமைப்பு பாலக்காட்டிற்குள் நுழைந்த தமிழக லாரிகளை தடுத்துநிறுத்தி போராட்டம் நடத்தியது.
இந்த அமைப்பின் பாலக்காடு பிரிவினர் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்திலிருந்து பாலக்காட்டுக்கு கூடுதல்தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதை வலியுறுத்தி, தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு வந்த லாரிகளை, பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தடுத்துநிறுத்தி சிறை வைத்தனர். கோபாலபுரம், வண்டழி, வேலந்தாவளம், வண்டித்தாவளம் உள்ளிட்ட பல பகுதிகளில்இதனால் பதட்டம் நிலவியது. போலீஸார் விரைந்து வந்து போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தினர்.இதையடுத்து மாலையில் லாரிகளை மீண்டும் செல்ல அனுமதித்தனர்.
பாலக்காட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்கவும், பாலக்காட்டுக்கு வரும் அமைச்சர்களைப்புறக்கணிக்கவும் இந்த அமைப்பு முடிவு செய்துள்ளது.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications