மக்களவைத் தேர்தல் ஆலோசனை: தலைமைச் செயலாளர் டெல்லி பயணம்
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தல் தேதி தொடர்பான தலைமை தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கதமிழகத் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், டிஜிபி வைகுந்த் ஆகியோர் இன்று காலை டெல்லி புறப்பட்டுச்சென்றனர்.
நாடாளுமன்றத் தேர்தல் தேதியை முடிவு செய்வதற்காக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், தேர்தல்அதிகாரிகள், டிஜிபிக்கள் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டத்தை இன்று தலைமைத் தேர்தல் ஆணையம்கூட்டியுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 3 தேர்தல் ஆணையர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.
இதில் பங்கேற்பதற்காக தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், டிஜிபி வைகுந்த் உள்ளிட்ட அதிகாரிகள்டெல்லி சென்றனர். தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியான மிருத்யுஞ்சய் சாரங்கி நேற்றே டெல்லிசென்றுவிட்டார்.
இன்று பிற்பகல் தமிழக அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தனியே ஆலோசனை நடத்தவுள்ளனர்.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications